Monday, January 26, 2009

தீவிரவாதத்தைத் தடுக்க மும்பையில் மக்கள் படை தொடக்கம்

Is the Tamil Film Industry Headed For a Disaster? By Raj Krishnaswamy -

மும்பை: தீவிரவாதத் தாக்குதல் போன்ற நெருக்கடியான நேரத்தில் காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் போன்றோருக்கு உதவ பல்வேறு தரப்பு மக்களை உள்ளடக்கிய மக்கள் படை 24x7 என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தப் படையில், மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிற பொதுமக்கள் இடம் பெற்றுள்ளனர்.தீவிரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்த அமைப்பு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்.

more

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல முடியாது. அவரை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வருகின்றனர் என்று இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பலமுறை இலக்காகி உயிர் பிழைத்தவர் டக்ளஸ். ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்

more

காஞ்சீபுரம்: தமிழக சட்டசபையில் இலங்கை விவகாரம் தொடர்பாக இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஏமாற்றம் தருகிறது. இது போதாது. மத்திய அரசுக்கு தமிழக அரசு கெடு விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.காஞ்சிபுரம் வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று,

more

சென்னை: 40 லோக்சபா தொகுதிகளையும் வெல்ல எங்களிடம் 4000 கோடி ரூபாயெல்லாம் இல்லை. வேண்டுமானால் அதிமுகவிடம் அந்த வசதி இருக்கலாம் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டசபையில் விவாதம் நடந்தது.இதில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள

more

சென்னை: இந்தியாவில் பொருளாதார மந்தம் என்ற அபாயம் இன்னும் வரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.பாரதிய யுவ சக்தி என்ற அமைப்பை இன்று சென்னையில் துவங்கி வைத்த அவர் கூறியதாவது: இந்தியாவின் உற்பத்தித் துறை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இது விரைவில் சரியாகும். அதற்கான நடவடிக்கைகளில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. நிதித்துறை

more

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், கலப்பு இரட்டையர் காலிறு போட்டிக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி முன்னேறியுள்ளது.உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.இன்று நடந்த கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி 6-1, 6-2

more

கொழும்பு: முல்லைத்தீவில் உள்ள கல்மடுக்குளம் பகுதியில், உள்ள அணைக்கட்டை விடுதலைப் புலிகள் சக்தி வாய்ந்த குண்டை வைத்து தகர்த்து விட்டனர். மேலும் அதிரடித் தாக்குதலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இந்த இரு முனைத் தாக்குதலில் நிலை குலைந்து, 3000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.அணை தகர்க்கப்பட்டதை ராணுவம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் பெருமளவிலான ராணுவ வீரர்கள்

more

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் சத்துணவு சாப்பிட வரிசையில் நின்ற இரண்டு குழந்தைகள் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து, படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களவனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.இந்தப் பள்ளியில் ஏழுமலை மகள் சூர்யா (7) மற்றும் குப்பன் மகள் ஐஸ்வர்யா (6) ஆகிய இருவரும் சத்துணவு

more

கொழும்பு: நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்துப் பிடித்துச் சென்றுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இலங்கையின் வடக்குப்பகுதியில், தமிழகத்தை சேர்ந்த 6 படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.இதையடுத்து அங்கு விரைந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், படகுகளை சுற்றி வளைத்தனர். படகுகளில் இருந்த

more

டெல்லி: இந்தியாவும், கஸகஸ்தானும் அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட ஐந்து ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டன.கஸகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ் நான்கு நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.இன்று அவரும், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சந்தித்துப் பேசினர். பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் முன்னிலையில் இரு நாட்டுத்

more

Seja o primeiro a comentar

Post a Comment

Followers

  ©Tamil Movies and Dramas. Template by Dicas Blogger.

TOPO