பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் விசாரிக்க வேண்டும்: காங்.
Is the Tamil Film Industry Headed For a Disaster? By Raj Krishnaswamy -
பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் விசாரிக்க வேண்டும்: காங்.
சென்னை: இலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.சட்டசபையில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா பேசுகையில்,எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். சிலர் அதை கூட
ராமலிங்கராஜு, ராமராஜுவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராமராஜு மற்றும் இவர்களின் வலதுகரமான சிஎப்ஓ சீனிவாஸ் வட்லாமணி ஆகிய மூவருக்கும் ஜாமீன் மறுத்துவிட்டது ஹைதராபாத் நீதிமன்றம்.சத்யம் மோசடி குறித்து தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து ஜாமீன் கோரி இம்மூவரும் ஹைதராபாத் 6-வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுமீதான விசாரணை
Post a Comment