லோக்சபா தேர்தலுக்கு தேசிய அளவில் கூட்டணி இல்லை: காங்.
Ghajini Vs Ghajini - The Heroes By Manoj Mahalingam -
டெல்லி: லோக் சபா தேர்தலுக்கு தேசிய அளவிலான கூட்டணியை அமைப்பதில்லை என காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. இதன் மூலம் சில கட்சிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சீட் கேட்பதைத் தவிர்க்கலாம் என காங்கிரஸ் கணக்குப் போட்டுள்ளது.டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.லோக்சபா தேர்தல் கூட்டணி, தேர்தல்
பாரீஸ்: இலங்கை அரசு நிகழ்த்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு துணை போக வேண்டாம் என்று கோரியும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பாரிஸ் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக புதன்கிழமை பிற்பகலில் நடந்த இந்த பிரமாண்டப் போராட்டத்தில், சிறார்கள், முதியவர்கள்,
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி தராவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி
Post a Comment