நெல்லையில் உணவுத் திருவிழா - மக்கள் குஷி
Trisha Krishnan - Actress Tamil Trisha Fans Site By Seo Mumbai -
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்தகிர் பள்ளிகள் சார்பில் உணவு திருவிழா நடத்தப்பட்டது.இந்த விழாவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வு கட்டுபாட்டு அலுவலர் (பொறுப்பு) கண்ணன் துவக்கி வைத்தார்.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 30 வகையான உணவுகளை தயாரித்து விற்பனை செய்தனர்.கருப்பட்டி மிட்டாய், கார, இனி்ப்பு கொழுக்கட்டை, தந்தூரி சிக்கன், அல்வா
டோக்யோ: ஜப்பான் நாட்டின் 12 முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் 25 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன. ஹோண்டா, சுசுகி, டொயோட்டா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் இதில் அடங்கும். பணியாளர்களைக் குறைப்பதோடு, தங்களின் மொத்த உற்பத்தி அளவையும் இந்த நிறுவனங்கள் குறைக்க முடிவு செய்துள்ளன. கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான வீழ்ச்சியே
கொழும்பு: முல்லைத்தீவு நகரை இலங்கை ராணுவம் பிடித்து விட்டது. விடுதலைப் புலிகளுடனான போர் கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது காட்டுக்குள் மட்டுமே புலிகள் உள்ளனர் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரே கடைசிப் பகுதி முல்லைத்தீவு மாவட்டம்தான். அதைப் பிடிக்க கடும் சண்டை நடந்து வந்தது.நேற்று
Post a Comment